தாய்த்தமிழ்

நாளைய தலைமுறையை
வலிமையாக்குவோம்

உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்வி அறிவியலான, தாய்மொழியில்தான் கல்வி, என்ற கோட்பாட்டின் வழி, தாய்மொழிக் கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் வழங்கி, அவர்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க முயல்கிறோம்.

எங்கள் குறிக்கோள்

தங்கள் தாய்மொழியில் கல்வி.
தங்கள் அடையாளத்தில் மேன்மை.

1,700+

மாணவர்கள்

120

ஆசிரியர்கள்

70

தன்னார்வலர்கள்

18

பள்ளிகள்

35

ஆண்டுகள் சேவை

எங்கள் குறிக்கோள்

பன்னாட்டுக் கல்வி அறக்கட்டளையானது மாணாக்கரின் கல்வி மேம்பாடு, தொடர் கற்றல், வளர்ச்சி ஆகியவற்றுக்குத் தொடர்ந்து பாடுபடும். தாய்மொழிக்கல்வியும், பண்பாட்டு அடையாளமும் மாணாக்கரின் கல்விக்கும் படைப்பாற்றலுக்கும் அடித்தளம் என்று முழுமையாக நம்புகின்றோம்.

மாணாக்கரின் திறனை மேம்படுத்தவும், அதனை வெளிப்படுத்தவும் தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கின்றோம். அதன் மூலம் சிறப்பான வாய்ப்புகளுக்கும், ஒளிமயமான எதிர்காலத்திற்கும் வழி அமைக்கின்றோம்.

அனைவருக்குமான கல்வி

மழலையர் முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும், தடையற்ற கல்வியை எளிதில் கிடைக்கச் செய்தல்.

பண்பாட்டு அடையாளம்

தாய்மொழிக் கல்வியின் வலிமையை உணர்ந்து, அதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மாணவர்களின் ஆளுமை மற்றும் அறிவு வளர்ச்சியை மேம்படுத்துதல்.

சமத்துவமான எதிர்காலம்

நிலைத்த வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்து, அனைத்துக் குழந்தைகளும் முன்னேறுவதற்கான சரியான வாய்ப்புகளை உறுதி செய்தல்.

தொடர்புக்கு

எங்கள் தலைமையுடன் தொடர்பு கொள்ள.

நிறுவன விவரங்கள்

அறக்கட்டளையின் பெயர்

பன்னாட்டுக் கல்வி அறக்கட்டளை

வரி நிலை

பிரிவு 501(c)(3) இன் கீழ் லாப நோக்கற்ற, வரி விலக்கு நிறுவனம்

Federal Tax ID (EIN)

32-0103781

பதிவு செய்யப்பட்ட முகவரி

105 Ronaldsby Dr.
Cary, NC 27511

பொது விசாரணைக்கு

[email protected]

நிர்வாகக் குழு இயக்குநர்கள்

சரண் சரவணன், தலைவர்

சரண் சரவணன்

தலைவர்

[email protected]
சிவகுமார் மணி, செயலாளர்

சிவகுமார் மணி

செயலாளர்

[email protected]
அகிலன் ஜெயராமன், பொருளாளர்

அகிலன் ஜெயராமன்

பொருளாளர்

[email protected]

— OR Pay with Zelle —