அனைத்துப் பள்ளிகளும்

தொடக்கம் 1997

தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

வடகாடு, புதுக்கோட்டை

39

மாணவர்கள்

27

மாணவிகள்

7

ஆசிரியர்கள்

1

பணியாளர்கள்

29

ஆண்டுகள் சேவை

மொத்த மாணவர்கள்: 66

பள்ளியைப் பற்றி

முகவரி
ஆலங்குடி வட்டம், புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு - 622 304
நிறுவனர்
மு. இராசா
பொறுப்பாளர்
தி. இரஞ்சனி

தொடர்பு

அலைபேசி
+91 90478 20900
மின்னஞ்சல்
[email protected]

இணையத்தில் காண

தாய்த்தமிழ் கல்விப்பணி பக்கம்

படங்கள்

தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி - வடகாடு, புதுக்கோட்டை

இந்தப் பள்ளிக்கு ஆதரவளியுங்கள்

உங்கள் ஒவ்வொரு நன்கொடையும் இக்குழந்தைகளுக்குத் தாய்மொழியில் கல்வி வழங்கப் பயன்படுகிறது — ஆசிரியர்களின் ஊதியம், புத்தகங்கள், சீருடைகள், மதிய உணவு. இங்கே அளிக்கும் நன்கொடை இந்தப் பள்ளிக்கே சேரும்.

இந்தியாவிலிருந்து

80G

இப்பள்ளிகளை நடத்தும் தாய்த்தமிழ் கல்விப்பணி வழியாக

தாய்த்தமிழ் கல்விப்பணி வங்கிக் கணக்கு விவரங்கள்

அமெரிக்காவிலிருந்து

501(c)(3)

Stripe வழியாக அட்டை அல்லது வங்கிப் பரிமாற்றம். இந்தப் பள்ளிக்கே பதிவாகும்.

இந்தப் பள்ளிக்கு நன்கொடை அளிக்க

அமெரிக்காவில் IEF-இன் 501(c)(3) நிலையின் கீழ் வரிவிலக்கு பெறத்தக்கது.

அனைத்துப் பள்ளிகளும்

— OR Pay with Zelle —